பிரதமர் மோடி இன்று வானொலியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகிறார் Jun 28, 2020 2899 பிரதமர் மோடி இன்று வானொலியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகிறார். தமது உரையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நாட்டு மக்களிடம் அவர் யோசனை கேட்டிருந்தார். இன்று காலை 11 மணி...